நடிகை சௌந்தர்யா உயிருடன் இருந்திருந்தால் இன்று அவரின் 50வது பிறந்தநாள். Unseen போட்டோஸ் வைரல்.
நடிகை சௌந்தர்யா இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 50வது பிறந்தநாள். பல படங்கள், பல விருதுகள், பல ரசிகர்கள் என்று சினிமா வாழ்க்கையில் நட்சத்திரமாக ஜொலித்தவர்.
2004 ஏப்ரல் 17ம் தேதி அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக விமானம் மூலம் செல்லும்போது, கோளாறு காரணமாக விமானம் வெடித்து சிதறியதால் பரிதாபமாக மிகவும் இளம் வயதில் உயிரிழந்தார்.
இன்றும் சினிமாத்துறையில் அவர் இல்லாத சோகம் அவருடன் பழகியவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
அவரின் 50வது பிறந்தநாளான இன்று, சௌந்தர்யாவின் அரிதான புகைப்படங்களை பார்ப்போம்.