இந்த படம் தரமான சம்பவம் பண்ணும் பாலையே.. ஹாட் ஐஸ்வர்யா மேனன்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தெலுங்கு upcoming ஸ்டார் என்று எடுத்து பார்த்தல் இவர் பெயர் இல்லாமல் இருக்காது. நம்மூரு ஜெயம் ரவி மாதிரி நிறைய படங்கள் ஹிட் கொடுத்திருக்காரு. இப்போது இவரோட சினிமா வழக்கியில் ஒரு பெரிய முயற்சி தான் இந்த ஸ்பை படம், பான் இந்தியா படமாக வெளியாகிறது. நேற்று தான் இந்த படத்தின் ட்ரைலர் வந்தது, இணையத்தில் வைரல்.
இப்போது எல்லாம் ரசிகர்களுக்கு நல்ல த்ரில்லர் படங்கள் ரொம்பவே புடிக்காது. முன்னாடி எல்லாம் கமர்சியல் படம்ன்னா ஹிட் ஆகும். இப்போது அந்த கமர்சியல் படத்திலேயே எதாவது ஒரு நல்ல surprising எலிமெண்ட் வந்து expect பண்றாங்க. அதனால் இயக்குனர்களுக்கு அது பெரிய விஷயம், ரசிகர்களை satisfy பண்ணுவது.
இப்போது எல்லாம் எல்லா மொழி படங்களுக்கு access இருக்கு, முடிந்த அளவு எல்லா படங்கள், சீரிஸ் என்று அனைத்தையும் மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதனால் இந்த படம் நன்றாக இல்லையா உடனே பாதியில் நிறுத்திவிட்டு அடுத்த படம்ன்னு போய்டுவாங்க, அதனால் ரசிகர்களை திருப்தி படுத்திவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இப்போது நிறைய படங்கள் பான் இந்தியா படங்களாகவே இருக்கு. நீண்ட நாள் களைத்து ஒரு தரமான படத்தில் ஐஸ்வர்யா மேனனை பார்க்க இருக்கிறோம். கண்டிப்பா கலக்குங்க என்ற நம்பிக்கை இருக்கிறது. இவங்களும் action பண்ணிருக்காங்க. நிகில் சித்தார்த்தாக்கு இந்த படம் மற்றொரு மைல்கல்லா இருக்கும் என்று நம்புகிறோம்.
ட்ரைலர்: