ஸ்ரீலீலா முரட்டு குத்து.. அய்யோ என்னா குத்து குத்துது இந்த பொண்ணு.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகை ஸ்ரீ லீலா தான் இப்போதைய சென்சேஷன். அவங்க படத்தில் இருந்தாலே படம் வெற்றிபெற்று விடும் என்று தெலுங்கில் சூப்பர்ஸ்டார்கள் நடிக்கும் முக்கியமான எல்லா படங்களிலும் அவங்க தான் கதாநாயகி. அவங்ககிட்ட இருக்கும் பெரிய ப்ளஸ் அவங்களோட டான்ஸ் தான், அவங்க ஆடும்போது மட்டும் அவ்வளவு க்யூட்டா இருப்பாங்க.
டான்ஸ் தான் ஈஸியா மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கும் வல்லமை கொண்டது. நீங்க வேணா பாருங்க எந்த ஸ்டேட் எடுத்தாலும் டான்ஸ் செம்மயா ஆடத்தெரிந்தவங்க கண்டிப்பா சூப்பர்ஸ்டாரா தான் இருப்பாங்க. தமிழில் விஜய் இருக்காரு, தெலுங்கில் ராம்சரண், அல்லு அர்ஜுன், ஜூனியர் NTR பாலிவுட்ல ஷாருக் கான்.
நடிப்பை தான் இவங்ககிட்ட இருக்கும் பெரிய ப்ளஸ் நடனம். இவங்க நன்றாக ஆடுவதால் தான் என்னவோ இவங்களுக்கு அமையும் பாட்டு கூட ரொம்ப நல்லா அமையுது. இந்தமுறை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு படத்தில். இதுவரை மகேஷ் இப்படி ஆடினதில்லை. இவங்க இருப்பதால் கொஞ்சம் tough கொடுத்திருக்கார்.
இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. நம்ம தமன் தான் இந்த படத்துக்கு இசை. சும்மா கொளுத்தி விட்டிருக்காரு. இவர்மீது நல்லா இசையமைப்பதில்லை என்றவொரு complaint இருந்தது ஆனால் சும்மா ரஞ்சிதமே மாதிரி பாஸ்ட் பீட்ஸ் போட்டு தெறிக்கவிட்டிருக்காரு.
Video: