நீங்க ஏங்க நடிக்கிறத நிறுத்துனீங்க.. இவ்வளவு அழகை வெச்சுகிட்டு.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Sridevi latest video

2005ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஒரு சூப்பரான படம் ஒன்று வெளியானது, அந்த படத்தின் பெயர் தேவதையை கண்டேன். அந்த படத்தில் நாயகியாக ஸ்ரீதேவி விஜயகுமார் நடிச்சிருப்பாங்க. ரொம்ப சூப்பரா நடிச்சிருப்பாங்க. கிளைமாக்ஸ் எல்லாம் பசங்களால் அந்த சமயத்தில் பயங்கரமா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப்பின் ஒரு சில படங்கள் பண்ணாங்க, கல்யாணம் ஆச்சு திருமத்திற்கு பின் நடிக்கிறதை ரொம்ப இளம் வயதிலேயே நிப்பாட்டிட்டாங்க. இன்னும் நாலஞ்சு படங்கள் பண்ணிருந்தால் முன்னணி நடிகையாக வர்ற எல்லா வாய்ப்பும் அவங்களுக்கு இருந்தது. இருந்தாலும் ரொம்ப பெரிய டெசிசின் எடுத்து சினிமா வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டாங்க.

Sridevi latest video

இப்போ சமீப காலமாய் சின்னத்திரையில் தோன்றி வர்றாங்க. அப்போ பார்த்ததை விட பேரழகாக. இவங்க நடிச்சுட்டே இருந்திருந்தா நயன்தாராவை எல்லாம் தூக்கி சாப்ட்டிருப்பாங்க போல. அந்தளவுக்கு பேரழகு. 2005ல் பார்த்ததை போல அவ்வளவு இளமையாக, அதைவிட ரொம்ப பேரழகா இருக்காங்க. சும்மா நடனம் என்று லயிட்டா அசையிறாங்க மயில் மாதிரி. அடி தூள்.

பசங்க இவங்க வீடியோ எல்லாம் பார்த்துட்டு தான் தூக்கமில்லாமல் இருக்காங்க, இவங்க நடிப்பதை நிறுத்தினாங்க என்று. இப்போ comeback கொடுத்தால் கூட சம்பவம் தான்.

Video:

Related Posts

View all