ஸ்ரீநிதி ஷெட்டி.. அட நம்ம KGF ரீனாவை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் வைரல்.

Srinidhi latest click viral

ஸ்ரீநிதி ஷெட்டி நடிச்ச பெரிய படங்கள், பெரிய ஹீரோக்களுடன் தான் நடிப்பாங்க போல. முதல் இரண்டு படமும் KGF, இரண்டாவது படம் சீயான் விக்ரம் கூட கோப்ரா. இவங்களுக்கு என்னவொரு நல்ல விஷயம் என்றால் இவங்க ஒரு பான் இந்தியா நடிகை. இவங்கள இந்தியா முழுதும் இருக்கும் ரசிகர்கள் அனைவர்க்கும் தெரியும்.

முதலிரண்டு படத்திலேயே இப்படி ஒரு முத்திரை பதிச்ச நடிகை இவங்களா தான் இருக்கும். அதனால் இவங்க நடித்த கோப்ரா படத்திற்கும் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவங்க வரும் காதசிகள் எல்லாம் சூப்பரா எடுத்திருந்தாங்க. படம் அப்படி இப்படி சென்றாலும் காதல் லவ் சீன்ஸ், எமோஷனல் சீன்ஸ் எல்லாம் வேற லெவெல்ல கனெக்ட் ஆச்சு.

Srinidhi latest click viral

தற்போது இவங்க நடிக்கும் அடுத்த படம் சைந்தவ். தெலுங்கு படம். முதலிரண்டு படம் பான் இந்தியா படம், இரண்டாவது படம் ஸ்ட்ராயிட் தமிழ் படம், மூன்றாவது படம் தெலுங்கு படம். அவங்களோட சினிமா வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு. என்ன ரொம்ப நாள் கழித்து சினிமாக்கு வந்தது தான் இவங்க பண்ணின தப்பு.

தற்போது இவங்களோட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சும்மா இவங்க போட்டோஸ் வந்தாலே பயங்கரமா ட்ரெண்ட் ஆகும். ஏனென்றால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் குறைந்த படங்களில் இப்படியொரு அந்தஸ்தை பெற்ற நடிகை இவங்க. கொஞ்சம் கர்வ பட்டுக்கலாம். அந்த போட்டோஸ் வைரல்.

Latest Photos:

Related Posts

View all