ஸ்ரீநிதி ஷெட்டியை பார்க்கும் போதே 'உயிர் உருகுதே'.. என்னமா இருக்காங்க.. போட்டோஸ் & வீடியோ வைரல்.
கோப்ரா படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘உயிர் உருகுதே’ பாடலின் குட்டி-review.
தனித்துவம் மாறாத ரஹ்மான் சார்.. இப்போதும் இளமை மாறாத குரல்.. என்றும் இனிமை மாறாத இசை.
மனதை வருடும் பாடல். கண்களில் புகுந்து காதினில் நுழைந்து இதயத்தை வருடும் இசையில் தனித்துவம் மிக்கவும் இசை. ரகுமான் ரகுமான் தான்.
கேசட் வாங்கி பாட்டுக்கேட்ட 90களின் நினைவுகளை இப்போதும் தருகிறார் ரஹ்மான் என்பதே உண்மை.
பாடலாசிரியர் தாமரை எப்போதும் இசையில் மலர்ந்து கொண்டே இருக்கிறது. இவருக்கு நிகர் இவரே.
Viral Video: