ஏஞ்சல் டா டேய்.. கேஜிஎப் ஸ்ரீநிதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
எப்போடா சோப்ரா படம் வரும், திரும்பவும் எப்போ ஸ்ரீநிதி ஷெட்டியை பெரிய திரையில் காண்போம் என்று ரசிகர்கள் ஏங்கி கிடைக்கின்றன.
கேஜிஎப் என்ற ஒரு படம் இவருக்கு இந்தியா முழுவதும் பெரிய ரீச் கொடுத்துள்ளது.
கதாநாயகிகளில் தற்போது இவர் போடும் போட்டோ ட்ரெண்ட் ஆகிற அளவுக்கு வேற யாருக்கும் ஆவதில்லை.
Recent photos:
Snooze & recharge 🙈 pic.twitter.com/2xjVFXCWT7
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) June 1, 2022