வெறியா ஒர்கவுட் பண்ணுவாங்க போல. பேக்ஸ் எல்லாம் தெரியுது. ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
ஸ்ரீநிதி ஷெட்டி தமிழ், தெலுங்கு, கன்னடா சினிமால அடுத்த பெரிய விஷயமா பேசப்பட போகும் கதாநாயகி. ஒரு சில நாயகிகளுக்கு மட்டுமே முதல் படத்திலேயே அங்கீகாரம் கிடைக்கும். அப்படி இவங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே கிடைத்தது.
இவங்க இதை எப்படி தக்க வெச்சுப்பாங்க அப்டிங்கிறதுல இருக்கு விஷயம். KGF படத்துக்கு பின் கோப்ரா. அதில் இவங்களோட portions ரொம்ப நல்லாவே வந்திருந்தது.
ஆடியன்ஸ் இவங்கள மீண்டும் பெரிய திரையில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. இவங்க கிட்ட இன்னொரு advantage இவங்க உடம்பு தான். நல்லா பிட்டா இருக்காங்க, height & weight சரியா இருக்கு. எந்த ஹீரோ கூட நடிச்சாலும் தனியா தெரியற அளவுக்கு மாஸா இருக்காங்க.
இவங்க நடிச்ச முதல் மூன்று படங்களுமே செம்ம ஹிட்டு. அடுத்து இவங்க என்ன பண்ணுங்கன்னு ஆடியன்ஸ் வைட்டிங்.