ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்படுத்தின தாக்கத்துல இருந்து இன்னும் மீள முடியல.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்..!
ஒரு சில நடிகைகளுக்கு தான் முதல் படமே மைல்கல்லா இருக்கும், அப்டி ஒரு படம்தான் KGF நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு. அப்படி ஒரு அறிமுகம்.
இவங்க இதுக்கப்றம் எவ்வளவு படங்கள் நடித்தாலும் KGF ராணி ரீனாவாவே தான் பார்க்கப்படுவாங்க. அந்த படத்தின் மூலம் அவங்க ஏற்படுத்தின தாக்கம் அப்படி.
படம் ரிலீஸ் ஆகி 2 மாதங்களுக்கு மேல் ஆகுது, இன்னும் அந்த KGF பீவர்ல இருந்து வெளிவர முடியல. இவங்க எப்போ தான் போட்டோ போடுவாங்கன்னு காத்துக்கிடக்காத ரசிகர்களே இல்லை. அதனால் தான் இவங்க போடுகிற ஒவ்வொரு போட்டோக்கும் அப்படி ஒரு வரவேற்பு எந்த நடிகைக்கும் இது சமீபத்தில் கிடலா என்பதும் குறிப்பிடத்தக்கது.