குஷி படத்துல வர்ற மாதிரி பண்ணாதீங்க டா டேய். லேட்டஸ்ட் ஹாட் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ் வைரல்.
KGF படத்தின் மெகா வெற்றிக்கு பின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்புல இந்த மாதம் வெளியாக இருக்கும் படம் கோப்ரா. இந்த படமும் இப்போ தள்ளி வெச்சுட்டாங்க அப்டினு பேச்சு சினிமா வட்டாரங்களில் அடிபடுது.
இவங்கள இந்த படத்தில் பார்க்கலாம் என்று ஏங்கியவர்களுக்கு பெரிய அடி. கொஞ்ச காலமா போட்டோவும் போடுல அதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தற்போது ரசிகர்களை குஷிப்படுத்த செம்ம போட்டோ இறக்கிருக்காங்க ஸ்ரீநிதி ஷெட்டி.