இப்படி தீயா இருக்கீங்களே ரீனா.. ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்..!
இப்போ சினிமா கதாநாயகிகள் இருக்கிற நிலைமைக்கு சமூக வலைத்தளங்களில் போடுகிற போஸ்டுக்கு எல்லாம் 1 லட்சம் லைக்குகள் மேல் வருதுன்னா அது .இவங்களுக்கு மட்டுமே.
அவங்க பெயர் ஸ்ரீநிதி ஷெட்டி. மற்ற முன்னை நாயகிகளுக்கு கூட வரல அப்படிங்கிறது கசப்பான உண்மை.
வெறும் மூன்றே படங்கள், அதுல ஒன்னு ரிலீஸ் ஆகல.
எல்லாரும் சீயான் விக்ரம திரையரங்கில் பார்க்கலாம் என்று நினைச்சு ‘கோப்ரா’ படத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தா, ஒரு கூட்டம் ஸ்ரீநிதி ஷெட்டிக்காக காத்து கிடக்குது.
ஏனென்றால் அவங்க தான் அந்த படத்தோட நாயகி.
லேட்டஸ்ட் வைரல் கிளிக்: