எவ்ளோ பொண்ணுக இருந்தாலும் நம்ம போகஸ் ஸ்ரீநிதி ஷெட்டி தான்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸ் ஆகுது.
இதை முன்னிட்டு நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விக்ரமுக்கு உடம்பு சரியில்ல வரமாட்டார் என்ற வதந்திகளை எல்லாம் நொறுக்கும் வண்ணம் செம்ம ஸ்டைலா கெத்தா வந்தாரு.
இந்த படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி. நேற்று இவங்க பேசும் போது, ‘நான் சீயான் விக்ரம் படங்களை சின்ன வயசுல இருந்தே பார்த்து தான் வளர்ந்தேன், நான் இப்போ அவர் படத்தின் நாயகியா நடிக்கிறப்போ வார்த்தையே வரல,
அவர் கூட நடிச்சது எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று புகழாரம் சூட்டிருக்காங்க.
அவங்களோட போட்டோஸ் இப்போ வைரல்: