புடவையில சும்மா நச்சுனு இருக்காங்க கேஜிஎப் ராணி.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!
நடிச்சது ரெண்டே படம் தான். கேஜிஎப் 1 & 2. இந்த படம் மூலம் மட்டும் நிறைய ரசிகர்களை சம்பாதிச்ச ஒரு கதாநாயகின்னா இவங்க மட்டும் தான்.
நேஷனல் கிரஷ் அளவுக்கு வளந்துட்டாங்க. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம் இதெல்லாம்.