என்ன அழகா லிப் கிஸ் கொடுக்கிறாங்க.. ஸ்ரீநிதி ஷெட்டி லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த கதாநாயகிக்கு இவ்வளவு craze ரசிகர்கள் மத்தியில் இருக்குமா என்று கேட்டால் இந்த தலைமுறை நடிகைகளில் அது ஸ்ரீநிதி ஷெட்டிக்கு மட்டும் தான் என்று உறுதியாக சொலலாம்.
சமூக வலைதள பக்கங்களில் அவர் போடும் போட்டோவுக்கு கிடைக்கும் வரவேற்பு வேறு எந்த நடிகைகளுக்கும் போட்டாலும் கிடைப்பதில்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.
KGF படம் நடிச்சாங்க ஓகே. ரிலீஸ் ஆகி இவ்வளவு மாதம் ஆகியும் அந்த craze குறையவில்லை என்றால் அவங்க கிட்ட என்னமோ இருக்கு. அதுமட்டுமில்லாமல் KGF தான் அவங்களுக்கு debut. தற்போது கோப்ரா ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த படமும் சூப்பரா இருக்கும் பட்சத்தில் அடுத்து இன்னும் சில மாதங்களுக்கு இவங்கள பத்தின பேச்சு தான் இருக்கப்போகுது. அழகா இன்ஸ்டாகிராம்ல ஒரு ஸ்டோரி வெச்சிருக்காங்க. அந்த ஸ்டோரியோட லேட்டஸ்ட் cute போட்டோஸ் இப்போ வைரல்.