நெஞ்சமெல்லாம் ரீனா ரீனா.. கேஜிஎப் ராணியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.!
நேற்றுடன் 50 நாட்களை கடந்து கேஜிஎப்-2 படம் இன்னும் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது.
படமும் 1000 கோடி வசூலை கடந்து இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக இருக்கிறது. இந்த சாதனையை முறியடிக்க கொஞ்ச காலம் ஆகும்.
இந்த மெகா வெற்றியை முன்னிட்டு கேஜிஎப் ராணி ரீனா அவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரல்.
50days of pure celebration 🙏🏻♥️
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) June 2, 2022
Truly grateful for all the love ✨️♥️🙏🏻#KGF2blockbuster50days #KGFChapter2 pic.twitter.com/b1XLa1iYxp