நமக்கு ஸ்ரீநிதியை பார்த்தாலே நினைவுக்கு வருவது KGF ராணி தான்.. சிவப்பு உடையில் சும்மா நச்சுனு. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
எப்படி டா ஸ்ரீநிதி ஷெட்டிக்கு இவ்வளவு ரசிகர்கள் என்று பல நடிகைகள் கண்டிப்பா ஆச்சார்யா பாடுவாங்க. ஒரு சிலருக்கு அப்படி நம்மகிட்ட இல்லாதது அவங்ககிட்ட என்ன இருக்கு என்ற கேள்விகள் கூட எழலாம். அவங்ககிட்ட இருக்கும் ஒரு ப்ளஸ் என்னவென்றால் ரொம்ப மேக்கப் எல்லாம் போடாம கேர்ள் next door மாதிரி இருப்பது என்று தான் நினைக்கிறோம். அதனால் தான் அப்படியே ஏத்துக்கிட்டாங்க.
எப்போவுமே பெண்கள் ஒரு மாதிரி ரொம்ப கிளாமரா டிரஸ் பண்ணாம ஒரு மாதிரி ஷட்டில் ஆக இருந்தால் எல்லாருமே அவங்களுக்கு அடிமை தான். எப்போவுமே தேவையான அளவு கிளாமர் இருந்தால் தப்பித்து கொள்ளலாம், ஆனால் இவர்களுக்கே இப்போ பிரச்னை இருக்கிறது. கோப்ரா படத்துக்கு முன்னாடி KGF மட்டும் தான் இவங்க அடையாளம்.
கோப்ரா படத்தில் இவங்கள அவ்ளோ நன்றாக யூஸ் பண்ணல, ஏன் அந்த படத்தில் விக்ரமையே ஒழுங்கா யூஸ் பண்ணல. எல்லாம் கோவிட் காரணமா அவங்க என்ன எடுக்க வந்தார்களோ அதை எடுக்க முடியாமல் போய்விட்டது, படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகல. ஸ்ரீநிதிக்கு KGF படத்தப்போ இருந்த reception கோப்ரா படத்தின் பொது இல்லாமல் போனது ஆச்சர்யம் தான்.
அப்படியென்றால் ஒரு கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்து தான் ரசிகர்கள். அந்த படம் ரிலீஸ் ஆன பொது இவங்க ஒரு போட்டோ எப்போ போடுவாங்க என்று வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க பேன்ஸ். இப்போ அப்படி இல்ல, அந்த ரீச் குறைந்ததில் தெரிகிறது. இப்போ தான் 22 ஆயிரம் லைக்ஸ் போட்டு 8 மணி நேரம் ஆச்சு. முன்னாடி எல்லாம் இவங்க ஒரு போட்டோ போட்டாலே 1 மணிநேரத்தில் லட்சம் லைக்குகள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Photoshoot:
All hearts ♥️♥️ pic.twitter.com/OfiJlHq9h1
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) January 18, 2023