இந்த கவர்ச்சி தான் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு! இறக்கமான ஹாட் உடையில் வசியம் வைக்கும் kgf நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி.
வசியம் வைக்கும் kgf நாயகி : அசத்தல் போஸ்!
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர். இதனை தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் விக்ரமுக்கு ஜோடியாக கோப்ரா படத்தில் நடித்துள்ளார்.
ஒரே படத்தில் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்த பெருமைக்கு உரிய ஸ்ரீநிதி ஷெட்டி , அடுத்தடுத்து பல மொழிகளில் உருவாகவுள்ள படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் அவர், சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கே பொருத்தமான கேஜிஎஃப் படத்தில் அருக்கு வழங்கப்பட்ட ஆடை போன்ற உடையை இந்த புகைப்படத்திலும் அணிந்துள்ளார்.
அமைதியான முகம், அழகான சிரிப்பு என ரசிகர்களை கொல்லும் அழகில் வசியம் வைத்திருக்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி. அவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தங்கள் அன்பை லைக்குகளாக வாரி வழங்கி வருகின்றனர்.