இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்.. பொண்ணுங்களே இவங்களே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை ஷ்ரேயா ரெட்டி இப்போ அவங்களோட இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பிச்சிருக்காங்க. அது கண்டிப்பா வெறித்தனமா இருக்கப்போகுது என்று மட்டும் நல்லா தெரியுது. நீண்ட நாள் திரையில் தோன்றாத ஒரு நாயகி திடீரென்று திரைக்கு வரும்பொழுது கண்டிப்பா அது சலார் மாதிரி படமாகத்தான் இருக்கவேண்டும்.
இந்த படத்தில் ஹீரோக்கு எப்படி ஒரு மாஸ் சீன்ஸ் எல்லாம் இருக்கோ அதுபோல நாயகிகளுக்கும். அதுவும் இவங்க படத்தில் நடந்து வரும்போதெல்லாம் சும்மா விசில் சத்தம் பறக்குது, தெறிக்க விட்டாங்க பின்னணி இசையில். அதுவும் இடைவெளியில் ஒரு சம்பவம் பண்ணுவாங்க பாருங்க, அவங்க சொல்லும்போது பிரபாஸ் comeback, வெறித்தனம்.
இதுபோன்று சில சீன்கள் எல்லாம் ரொம்ப கம்மியான கதாநாயகிகளுக்கு தான் நாடாகும், நமக்கு தெரிந்து ரம்யா கிருஷ்ணன்க்கு பின் சப்போர்டிங் ரோல் ரொம்ப பவர்புல்லா ஒரு நடிகையால் பண்ண முடியும் என்றால் கண்டிப்பா ஷ்ரேயா ரெட்டி. மேலே இருக்கும் புகைப்படம் பார்த்தீங்கன்னா தெரியும், அவங்க திமிரு படத்தில் இருந்து இந்த படம் வரை கடந்து வந்த பாதை.
இவங்க இந்த வயதிலும் மிகவும் மாசா இருக்க இன்னொரு காரணம் பிட்னெஸ். 40 வயது ஆச்சு ஆனாலும் 30 வயதினரை போலவே தோற்றம். எந்த டிரஸ் போட்டாலும் செமத்தியா இருக்காங்க. இந்த காலத்து பெண்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணம்.