ஏலேய் இசுக்கு.! ஸ்ரேயா ரெட்டி இஸ் back.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!
16 வருடம் களைத்து திரையில் மீண்டும் ஷ்ரேயா ரெட்டித்தொடரை உள்ளார். ஆம், அமேசான் வெப் சீரிஸ் சூழல் மூலம் ரி-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அந்த வெப்-சீரிஸ் பெயர் சூழல். நேற்று தான் ட்ரைலர் ரிலீஸ் ஆனது. பெரும் வரவேற்பை பெற்றது.
விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தான் இந்த கதையை உருவாக்கியுள்ளனர். அதில் போலீஸ் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் ஸ்ரேயா ரெட்டி.
ட்ரெண்டிங் லேட்டஸ்ட் போட்டோஸ்: