அம்மாடியோ என்ன இவ்வளவு ஹாட்டா இருக்காங்க.. வயசு ஆக ஆக.. ஷ்ரேயா ரெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை ஷ்ரேயா ரெட்டி இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. இவங்க திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் போனது பல ரசிகர்களுக்கு வருத்தம். காரணம் திமிரு மாதிரி ஒரு படகில் ஒரு banger performance கொடுத்துட்டு திடீர்னு சினிமாவில் இருந்து quit பன்றேன்னு சொன்னா எப்படி இருக்கும்.
இப்போ தான் மெல்ல மெல்ல பெரிய படங்கள் எல்லாம் sign பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இவங்க ஒரு பவர்புல் ஹீரோயின் என்பது இதிலே தெறிகிறது. பாருங்க இவ்வளவு காலத்து பின் ஒரு படம் பண்றாங்க உடனே பெரிய இயக்குனர்கள் எல்லாம் வரிசையில் நின்று டேட்ஸ் வாங்கிட்டு போறாங்க. சலார் படத்தில் கூட முக்கிய ரோல் பண்ணிருக்காங்க.
இவங்களோட comeback பெரிய screen பார்த்து என்ஜாய் பண்ணலான்னு நெனச்சா படத்தை வேற பொங்கலுக்கு postponed பண்ணிட்டாங்க என்று வேற சொல்றாங்க. இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரல இருந்தாலும் இப்போ வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். எல்லா பெரிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகுற மாதிரி ஒரு fun இதில் இருக்கு.
இப்போ தான் ஆட்டமே சூடு பிடிக்குது. இனி இவங்க கண்டிப்பா செகண்ட் இன்னிங்ஸ் பெரிய அளவில் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கிறோம். இவங்களுக்கு இன்னும் fame எல்லாம் குறையல. உடம்பும் சும்மா நச்சுன்னு வெச்சிருக்காங்க. பிட்னெஸ் ப்ரீக் வேற இவங்க. இவங்க ரீசன்ட் போட்டோஸ் பார்த்தீங்கன்னா தெரியும் எவ்வளவு கிளாஸ்ன்னு.
Latest Clicks:
#SriyaReddy pic.twitter.com/97yWbuHjpH
— Star Gallery (@stargallery2020) September 6, 2023