ஹாட் ஹாட் ஹாட்.. தீயா இருக்காங்களே.. ஸ்ரேயா ரெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
புஷ்கர் - காயத்ரியின் ‘சூழல்’ வெப் சீரிஸ் மூலமா மீண்டும் தமிழ் சினிமாக்கு ரி-எண்ட்ரி கொடுத்திருக்காங்க ஸ்ரேயா ரெட்டி.
இந்த வெப் சீரிஸ்ல இவங்க பெயர் ரெஜினா தாமஸ், போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். சும்மா மிரட்டல். பிரிச்சு மேஞ்சுட்டாங்க.
இந்த வெப் சீரிஸ் ப்ரோமோஷன்காக வந்த இவங்களோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.