முரட்டு பாடியா ரெடி ஆகிட்டாங்க ஷ்ரேயா ரெட்டி.. சலார் படத்தில் வேற இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
அடுத்து இந்திய சினிமா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் சலார். இந்த படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். KGF இயக்குனரின் அடுத்த படைப்பு. பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆனவுடன் அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பான் இந்திய படங்களாக தான் பார்க்கப்படுகிறது. ஆனால் பாகுபலிக்கு பின் வந்த படங்கள் எல்லாமே ஒரு அளவுக்கு தான் போச்சு.
அதுவும் கடைசியா வந்த படம் எல்லாம் அட்டர் பிளாப் என்று சொல்லலாம். என்ன படம் என்று உங்களுக்கே தெரியும். பாலிவுட் ஓட பெரிய பிளாப் அது. தற்போது அவர் அதில் இருந்து மீள ஓர் வாய்ப்பு இந்த படம். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு டீசர் ரிலீஸ் ஆச்சு அது எதிர்பார்ப்பை கொஞ்சம் எகிற வைத்திருக்கிறது ஆனால் KGF பட டோனிலேயே உள்ளது.
இந்த படத்தில் சுருதி ஹாசன் தான் கதாநாயகி, இருந்தாலும் இந்த படத்தில் ஷ்ரேயா ரெட்டிக்கு ரொம்ப முக்கியத்துவம் அடங்கிய கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. இவர்களை தவிர முக்கியமான வில்லன் ரோலில் பிரிதிவிராஜ் வேற நடிக்கிறார். அவரோட லுக் வேற எல்லாரும் ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்காங்க எப்படி இருக்கும்னு.
நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்று தான் பார்க்க ஆச்சர்யமா இருக்கு. கண்டிப்பா ரோமன்ஸ் எல்லாம் இருக்காது. பெரிய action காட்சிகள் எல்லாம் இருக்க நிறைய வாய்ப்பிருக்கு. இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் எல்லாம் பார்த்தல் அப்படி தா இருக்குது கண்டிப்பா பெரிய action ரோல் தான் போல. அவங்களோட மிரட்டல் ஹாட் லுக் இதோ.