இவங்க இப்படி தான்.. ரஜினி, விஜய், விஜய் சேதுபதி, அனிருத்தை பற்றி பேசிய ஷாருக் கான். முழு விவரம்.
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் எப்போதும் அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ரசிகர்களிடத்தில் உரையாடுவார் ட்விட்டரில். அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார். இப்படி யாராவது சேட் செய்தாலே ரசிகர்கள் அவரிடம் கேட்பது அவர்களுடைய பேவரைட் ஸ்டார்களை பற்றி தான். இப்போது இல்ல எப்போதும் அப்படி தான்.
ரசிகர் ஒருவர் ரஜினியை பற்றி கேட்டபோது அதற்கு அவர் பாஸ்மேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினியை ஷாருக்க்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த படத்திலேயே ரஜினிக்கு ஒரு tribute எல்லாம் கூட கொடுத்தாரு ஷாருக். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு ரஜினி என்றாலே ஒரு தனி பிரியம். அவர் ரொம்ப humbleஆக இருப்பது எல்லாருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல.
விஜயை பற்றி கேட்டபோது: விஜயும் ஷாருக் காணும் இப்போது நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். ஷாருக் எப்போ ஈழம் சென்னை வருகிறாரோ அப்போ எல்லாம் விஜயை சந்திக்காமல் போக மாட்டார் போல. தற்போது அட்லீ படத்தில் விஜய் நடித்து வருவதால், சென்னை நடந்த படப்பிடிப்பின் போது விஜய் ஷாரூக்கை மீட் பண்ணி செமையா பார்த்து கொண்டார் போல. நல்ல கவனிச்சுக்கிட்டாரு என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி பற்றி: விஜய் சேதுபதி தான் ஜவான் படத்தின் வில்லன். அவருடைய வளர்ச்சி பாருங்க எப்படி இருக்குன்னு. தமிழில் ஆரம்பித்து இப்போ பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே வில்லன் ஆகிவிட்டார். டாப் ஹீரோ எல்லாருக்கும் வில்லனா நடிச்சுட்டாரு. ரஜினி, விஜய், கமல், இப்போ ஷாருக். வேற மாதிரி சம்பவம். வயதான காலத்தில் யார் கூட எல்லாம் நடிச்சிருக்காருன்னு எடுத்து பார்த்தா ரொம்ப பெருமையா பீல் பண்ணுவாரு. அவரை பற்றி ஷாருக் Awesome அண்ட் Awesome என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அனிருத் பற்றி: