ஷாருக்கானே சொல்லிட்டாரு இதுக்குமேல என்ன வேணும் விஜய் சேதுபதிக்கு.. வீடியோ வைரல்..
விஜய் சேதுபதிக்கு பல பரிமாணங்கள். இப்போ இந்திய சினிமாவின் most wanted நடிகர். தெலுங்குல ஏற்கனவே இரண்டு படங்கள் பண்ணிட்டாரு.
இப்போ ஹிந்தில வெப் சீரிஸ், படம்ன்னு ரொம்ப பிஸி.
தமிழ்ல வெற்றிமாறன் கூட விடுதலை முடியும் தருவாயில் இருக்கு. தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி சறுக்க கான் பெருமையை பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைத்தால் ஆகியுள்ளது.
இதற்கு காரணம் அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
Viral Video:
"You are the most wonderful actor I have seen in my life" @IAMSRK to @VijaySethuOffl
— Aman (@amanaggar) July 5, 2022
Now #VijaySethupathi is on board for #Jawan🔥
pic.twitter.com/ZvmPUeofwc