டாப் angle வீடியோ ரிலீஸ் செய்த ஷாருக் கான்.. மகளுக்கு செல்ல பிறந்தநாள் வாழ்த்து.. வீடியோ வைரல்.

Srk suhana video viral

நேற்று இந்திய சினிமாவின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக் கான் மகள் சுஹானா கானின் 23வைத்து பிறந்தநாள். இவங்க இன்னும் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவங்களை எல்லாருக்குமே நல்லா தெரியும் கரணம் இவங்க அப்பா அந்த மாதிரி. ஒரு பிரபலத்தின் மகளாக இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன பதான் படம் யாரும் எதிர்பார்க்காத லாவுக்கு ஹிட் அடித்தது. அதற்கு காரணம் ஷாருக் கான் என்ற ஒற்றைப் பெயரின் ஆளுமை என்று சொல்லலாம். பெரிதாக எல்லா மொழிகளிலும் படம் பண்ணவில்லை ஆனால் இந்தியா முழுவதும் புரபலம் ஆன நடிகர் ஒருவர் இருக்கிறார் என்றால் இவர் தான்.

Srk suhana video viral

1500 கோடி வசூல் என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இருந்து ஒரு உச்ச நடிகரின் படம் இதுவரை 600 கோடி வசூல் செய்திருக்கும். அது தான் பெரிய வசூல். நாம் இன்னும் தமிழ் மக்களுக்கான படங்கள் மட்டுமே பண்ணிட்டு இருக்கோம். குளோபல் ஆடியன்ஸ்க்கு எப்போ படம் பன்றோமோ அப்போது தான் இந்த மாதிரி எல்லாம் என்ஜாய் பண்ண முடியும்.

சரி அந்த கதையை விடுங்க. ஷாருக் கான் கதைக்கு வருவோம். இவருக்கு மூன்று பிள்ளைகை. முதலாவது பையன் பெயர் ஆர்யன், இரண்டாவது பெண் குழந்தை அவங்க தான் சுகானா கான் மற்றும் மூன்றாவது பையன் பெயர் ஆப்ராம். சுஹானா கானுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர்கள் பார்ப்பதற்கும் செம்ம அழகா இருப்பாங்க.

Video:

Related Posts

View all