புதிய எதிரியே வா என்னை எதிர்க்வே.. பழைய எதிரிகள் உன் ரசிகர் படையிலே.... ப்பா எவ்வளவு உண்மை.. STR குரலில் தீ தளபதி வீடியோ வைரல்.
நடிகர் விஜயின் `வாரிசு’ படத்தின் Second Single, நடிகர் சிம்புவின் குரலில் வெளியானது. தீ இது தளபதி பேர கேட்டா விசில் அடி ! தீ இது தளபதி உங்கள் நெஞ்சின் அதிபதி ! 🔥 STR சம்பவம் வேற லெவல். தீ இது தளபதி பேர கேட்டா விசில் அடி தீ இது தளபதி திருப்பி கொடுக்கும் நேரம் மாமு.
‘கண்ணீரோ நீ உனக்கு சொல்லும் ஆராரோ.. கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேறொ..‘🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🙏🙏🙏 நேர்மையான ரசிகனுக்கு புரியும்.. எங்க தளபதியோட வாழ்க்கை இந்த ஒரு வரி🖤🖤🖤🖤🖤🖤 நன்றி விவேக் அண்ணா.
This Reaction To All Vijay Fans ❤️ My Eyes - Reading Comments 💥 My Ears - Listening The Song 💥 My Hand - Scrolling Down 💥 My Mouth - Singing Song 💥 My Legs - Dancing In Vibration 💥
“எகிறி எழுவான் என்னை எதிர்க்கவே.. பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே..தீ எங்கள் தளபதி..“💥
எகிறி எழுவான் என்னை எதிர்க்கவே.. பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே.. தீ எங்கள் தளபதி 🔥 காதுக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கு இந்த பாட்டு. சிம்புவின் screen ப்ரெசென்ஸ் யாருமே எதிர்பார்களா, சும்மா பாட்டு மட்டும் பாடியிருப்பார் என்று பார்த்தால் பாட்டில் டான்ஸ் எல்லாம் ஆடி அசத்தியிருக்காரு.
ஒவ்வொரு வரியும் தீயாய் இருக்கிறது. விவேக் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் அவர் ஏன் விஜய்க்கு சரியாய் பாடலாசிரியர் என்று. அவர் எழுதும் ஒவ்வொரு வரிகளும் அருமை.
Video: