நல்லா தானே இருக்கு இந்த சீனை ஏண்டா remove பண்ணீங்க. வெந்து தணிந்தது காடு லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Str vtk deleted scene viral

சிம்பு நடிப்புல சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் பாக்ஸ் ஆபிசில் சக்க போடு, வேற லெவல் ஹிட்டு. சிம்பு கரீயர்ல இந்த படம் மிகப்பெரிய ஹிட்டு, ரொம்ப முக்கியமான படம் கூட. ஏனென்றால் அவர் comeback கொடுத்தாரு, மாநாடு ஹிட் ஆயிடுச்சி. இப்போ இந்த படம் பிளாப் ஆயிருந்தா அந்த படம் ஹிட் ஆனது லக் என்று பலர் சொல்லியிருப்பாங்க.நல்ல வேலையாக படம் வேற லெவெலில் ஹிட் ஆனது. முது பாய் தமிழ் மக்களின் நீங்கா கதாபாத்திரமாக பதித்தார்.

ஒரு டான் கதை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை உடல், பாவனை அனைத்திலும் ஒர்க் பண்ணிருக்காரு. இல்லையென்றால் அந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு justify பண்ண முடியாது. முத்துவாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த படம் வெளியாகி ஹிட் அனைத்து முதல், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போ வரும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து இருக்கிறது.

இந்தப்படம் சிம்புக்கு மட்டுமல்ல கெளதம் மேனனுக்கும் நல்ல comeback. ஒப்பரிய ஹிட் எல்லாம் கொடுத்த இயக்குனர், அவர் ஒரு டெம்ப்ளட்குள் மாட்டிக்கொண்டு சமீப காலமாய் ஒரு பெரிய ஹிட் கொடுக்க போராடி வந்தார். அவரது ஸ்டைல் ஆப் மேக்கிங்ல் இருந்து கொஞ்சம் மாறி ஒரு படம் பண்ணினார், படம் உலக லெவெல் ஹிட்டு. மீண்டும் இயக்குநரா prove பண்ணிட்டாரு, இனி ஏறுமுகம் தான்.

படத்தின் டெலீட்டட் சீன் ஒவொன்றாக படக்குழு ரிலீஸ் செய்து வருகிறது. தற்போது ஒரு சீனை வெளியிட்டிருக்கிறது. அடேய் ஏண்டா இந்த சீனை டெலீட் பண்ணாங்க, சும்மா ஒரு வார்த்தைல சிம்பு மாஸ் காட்டிருக்காரே. இன்னும் இதுபோல எவ்வளவு சீன்டா வெச்சுருக்கீங்க என்று ரசிகர்கள் குமுறல்.

Video:

Related Posts

View all