எந்த விஷயத்தை திசை திருப்ப இந்த காணொளி.. சூச்சிக்கு பெருகும் ஆதரவு.. முழு விவரம். வீடியோ வைரல்.
தமிழ்நாட்டில் இப்போது அரசியல் ரீதியாக பல விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. அதுவும் இரண்டு நாட்களா சவுக்கு சங்கர் கையை உடைத்து, பெலிக்ஸ் அரெஸ்ட் பண்ணது, பின்னர் போலீஸ் பெலிக்ஸ் வீட்டுக்கு சென்று சொத்தை என்ற பெயரில் விசாரணை செய்ய வேண்டும் என்ற வாக்குவாதம் போன்றவை மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
திடீரென்று அதுவும் பிரபல magazine நிறுவனம் பாடகி சுசித்ராவை அழைத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறது. அதில் தனுஷ், சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக் குமார், பயில்வான் ரங்கநாதன் என நிறைய பேருடைய பெயர் டோடல் டேமேஜ். அதனால் இப்போது இணையதளம் முழுவதும் இந்த வீடியோ தான் வைரல் ஆகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இவ்வளவு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் பொது எதற்காக அந்த பிரபல நிறுவனம் சுசித்ராவை அழைத்து நேர்காணல் செய்தது ஏன். அதுவும் அந்த தொகுப்பாளரின் attitude அந்த நேர்காணல் முழுவதும் அருவருக்கத்தக்க இருந்தது. எல்லா viewersக்கும் அது கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது. இந்த ஒரு சில கருத்துகளை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
“யாருக்கெல்லாம் இந்த anchor-a காறி துப்பணும் போல தோணுது
தயவு செய்து இந்த anchor ah மாத்துங்க. பேட்டி எடுக்கும் போது பேசறத கேட்கணும். பேசிட்டே இருக்க கூடாது. Very irritating.
OMG, worst anchor, atrocious behavior, and very biased.
நெறியாளர் சுச்சி சொல்வது எதையும் உள்வாங்காமல் திரும்பத் திரும்ப உளறினான்.”
சுச்சி லீக்ஸ், சவுக்கு சங்கர், பயில்வான் ரங்கநாதனை இணைக்கும் புள்ளியில் மையம் கொண்டிருப்பது, அன்று குமுதத்தை நம்பர் 1 ஆக்கிய நமது செம்மாந்த தமிழ்க் குடி வழங்கும் யூட்யூப் பார்வைகளும், சந்தாக்களும். யூட்யூப், குப்பைக் கிடங்காக, தீடீர் பிரபலங்கள் எதைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் உளறிக் கொட்டும் பொதுக் கழிவறைச் சுவராக உருமாறி நிற்கிறது. இதனை உச்சுக் கொட்டிக் கொண்டே ரசித்து கொண்டிருப்பவர்கள் நாம்தான்.
Video: