இவ்வளவு பேரழகியா சுஜா வருணி.. ப்பா ரொம்ப நாள் களைத்து பார்க்கிறோம். லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Suja latest photo viral

நடிகை சுஜா தமிழ் சினிமால 2002ம் ஆண்டு அறிமுகம் ஆனவங்க, ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் ஒரு சில நல்ல படங்கள் பண்ணிருக்காங்க. ஆனால் அவங்களோட திரைவாழ்க்கை அந்த அளவுக்கு பெருசா போகவில்லை என்றாலும் ஒரு சில ரசிகர்களை பெற பிக் பாஸ் தொடர் அவங்களுக்கு உதவி செஞ்சுச்சு.

நிறைய பேர் பங்குபெற்றதில் நீண்ட நாள் களைத்து பிக் பாஸ் தமிழ் என்று ரசிகர்கள் யோசிக்கும்போது கண்டிப்பா இவங்க முகமும் அவங்களுக்கு நினைவுக்கு வரும். நல்ல ஒரு டாப் performing கண்டெஸ்டன்ட்டா தான் இருந்தாங்க. ஒரு வேலை இவங்க வைல்ட் கார்டு எண்ட்ரியா இல்லாமல் இருந்திருந்தால் மே பி டைட்டில் ஜெயிக்க கூட வாய்ப்பிருந்திருக்கும்.

Suja latest photo viral

சமீபத்தில் இவங்க பிக் பாஸ்க்கு பின்ன குடும்பம் பேமிலி என்று செட்டில் ஆகிட்டாங்க. நடிகர் திலகம் சிவாஜி வீடு மருமகள் இவங்க. சிவாஜி பேரன் சிவாஜி தேவை தான் இவங்க திருமணம் செஞ்சுக்கிட்டாங்க அதுவும் இவங்க நாற்பது வயதை தொட போறாங்க என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இப்போ கூட அவ்வளவு அழகு. செம்ம க்யூட்டா இருக்காங்க.

இவங்க பேமிலியுடன் எப்போ எங்க வெளிய போனாலும் செம்ம க்யூட்டா வீடியோ போட்டோஸ் upload பண்ணுவாங்க. அதுவும் அவங்க பையன் செய்யும் குருபூத்தனம் எல்லாம் ரசிக்கும்படியா இருக்கும். செம்ம லகான் பையன், அன்பான கணவன் என்று செட்டில். அவங்களோட லேட்டஸ்ட் க்யூட் போட்டோ தான் இப்போ இணையத்தில் வைரல்.

Related Posts

View all