நடுமுதுகினில் ஊர்ந்து போவியா.. நாமளும் இனி சீரியல் பாக்கலாம் போலயே.. ஹாட் வீடியோ வைரல்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பு ஆகும் நாடகம் ‘கண்ணான கண்ணே’.
இந்த சீரியல்க்கு இளம் பெண்கள் கூட பெரிய ரசிகர்களாக உள்ளனர்.
முன்பு போல இல்லாமல் இப்போது ஒளிபரப்பு ஆகும் நாடகங்கள் இளசுகளை attract செய்யும் விதம் கொஞ்சம் ரொமான்ஸ் பாட்டு எல்லாம் ஏத்தி அதிக பொருட்ச்செலவில் உருவாகிறது.
காலத்துக்கேத்த மாறிக்க வேண்டியது தான். இந்த விடியோவை பார்க்க தற்போது 90ஸ் கிட்ஸ்களும் ஏங்கி வருகின்றனர்.
அந்த ஹாட் வீடியோ வைரல்:
❤❤❤
— Sun TV (@SunTV) July 11, 2022
கண்ணான கண்ணே | திங்கள் - சனி | 8.30 PM#SunTV #KanaanaKanne #KannanaKanneOnSunTV pic.twitter.com/QM9bD7esqi