Beauty in Black.. தேவதைகளே சுனைனா முன்னாடி பிச்சை எடுக்கணும்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
சமீபத்தில் நடந்து முடிந்த விஷாலின் லத்தி சார்ஜ் படத்தின் டீசர் வெளியீட்டு விழா போட்டோஸ் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.
கருப்பு உடையில் தேவதை விட அழகாக ஒருவரால் இருக்க முடியுமா என்று நினைக்க தூண்டியது சுனைனாவின் புகைப்படங்கள். கொள்ளை அழகு.
Viral Photos: