அவங்கள விட இவங்க கொஞ்சம் மேல தான்.. சுண்டி இழுக்கும் அழகி சுனைனா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
என்னதான் சொல்லுங்க தற்போது முன்னணி நடிகைகள் என்று சொல்லிக்கொள்ளும் நடிகைகளை (பெயர் சொல்ல விரும்பவில்லை) விட சுனைனா ஒரு படி மேல தான்.
தமிழில் 2008ம் ஆண்டு காதலில் விழுந்தேன்-ல அறிமுகம் ஆகி இன்று தற்போது லத்தி வரை பல நல்ல படங்கள், இன்றும் சிறப்பான கதைகை செலக்ட் செய்து நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அண்டர்-rated நடிகை இவர்.
இவருடைய அடுத்த படம் லத்தி இசை வெளியிட்டு விழாவில் இவர் பேசிய பேச்சு மட்டும் வைரல். கருப்பு உடையில் சும்மா நச்சுன்னு வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார். மீண்டும் கருப்பு உடையில் ஒரு செம்ம க்யூட் போட்டோஸ் வைரல்.