சுனைனா தான் உயிரு மத்ததெல்லாம்.. ஹாட் பீச் வீடியோ வந்திருக்கு. இணையத்தில் வைரல்.
நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சுனைனா. லத்தி படம் சீக்கிரம் ரிலீஸ் ஆக போகுது. கண்டிப்பா அதில் பணியாற்றிய அனைவர்க்கும் ஒரு பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுது.
ரெஜினா வெப் சீரிஸ் வேற on தி way.
கிடைச்ச நேரத்தை பீச்ல ஜாலியா செல்வழிச்சிருக்காங்க. அங்கு எடுத்த போட்டோஸ் வீடியோஸ் தாறுமாறாக வைரல் ஆகியுள்ளது.
Viral Video: