'நடு விரலை' காட்டிய சுனைனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
சுனைனா தமிழ் சினிமாவோட முக்கியமான நடிகை. சேலஞ்சிங் கதாபாத்திரத்திற்கு உயர் கொடுக்கிறதுல இவங்க கெட்டிகாரி.
அதனால் தான் என்னமோ தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்னும் நிக்கிறாங்க.
தற்போது இவங்க நடிச்ச “ரெஜினா” படத்தோட முதல் பார்வை ரிலீஸ் ஆகியிருக்கு. எப்போ படம் ரிலீஸ் ஆகும்னு பீல் உருவாக்கிட்டாங்க. அப்படியொரு போல்டான பர்ஸ்ட் லுக்.