வசனமாடா முக்கியம் படத்தை பாருடா.. யாருனு தெரியுதா.. சுனைனா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Sunaina latest video viral

தமிழ் சினிமாவில் நீண்ட நாள் ஒரு கதாநாயகி தாக்குபிடிக்கிறார் என்றாலே அது ரொம்ப பெரிய விஷயம். அப்படி ஒரு ஹீரோயின் நிற்கிறாங்க என்றால் செம்ம கெத்து. அப்படி திரிஷா, நயன்தாரா லிஸ்டில் இருப்பவர் சுனைனா. கிட்டத்தட்ட 15 வருடம் தமிழ் சினிமாவில், பிரேக்கே எடுக்கல இன்னும் ஹீரோயின்னா தான் பண்ணிட்டு இருக்காங்க. எவ்வளவு பெரிய விஷயம்.

சமீபத்தில் தான் இவங்க நடிச்ச லத்தி படம் திரையரங்கில் ரிலீஸ் ஆச்சு. இவங்க ஒருத்தங்க தான் எந்த கதாபாத்திரமா இருந்தாலும் பிச்சு உதரது. மாடர்ன் கேர்ள்ல இருந்து ஹவுஸ் வைப் கதாபாத்திரம் வரை எல்லா ரோலும் எடுத்து பண்ணிடுவாங்க. கதைக்கு என்ன தேவையோ அதை கொடுப்பதில் தவறியதேயில்லை.

Sunaina latest video viral

இப்போ திரையரங்குகளில் ரிலீசான லத்தி படம் நல்லா போய்ட்டு இருக்கு, சரி நம்ம OTT லையும் போய் ஹிட்டு கொடுப்போம் என்று இறங்கிட்டாங்க. அவங்க நடிக்கும் ரெஜினா படத்தில் வரும் செம்ம ஹாட் ப்ரோமோ சாங் ரிலீஸ் பண்ணிருக்காங்க. சும்மா இல்லங்க பாட்டு நாலு language-ல ரிலீஸ் ஆகுது. இதுவரை இவ்வளவு ஹாட்டான பாடலால் சுனைனாவை பார்த்ததில்லை.

இந்த படத்தில் இவங்க தான் மெயின் லீடு, இவங்களை சுற்றி தான் கதை அடுத்தடுத்து நாடாகும். இதற்கு முன் ரிலீஸ் ஆன போஸ்டரை எலாம் பார்த்தால் இந்த படகில் இவங்களுக்கு சண்டைக்காட்சிகள் எல்லாம் இருக்கக்கூட வாய்ப்புகள் இருக்கு. இருந்தாலும் சுனைனா அங்கேயும் ஸ்கொர் பண்ணிடுவாங்க என்பதில் சந்தேகமில்லை.

Video:

Related Posts

View all