என்ன இப்படி தெரியும்! அந்த முடி மட்டும் இல்லனா? ஜூஸ்டு மிஸ்! ராத்திரி உடையில் சூடேத்தும் ஹாட் சுனைனா கிளிக்ஸ் வைரல்.

Sunainaa tamil new hot clicks tshirt

குழந்தை போல் குதூகலமாக வீட்டிற்குள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் சுனைனா.

Sunainaa tamil new hot clicks tshirt

நடிகை சுனைனா, சுனைனாவின் முதல் தமிழ் அறிமுகமான காதலில் விழுந்தேன் படத்தில் நகுலுடன் நடித்ததன் மூலம் புகழ் பெறத் தொடங்கினார். அதற்கு முன், அவர் சிவாஜி திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்தார், துரதிர்ஷ்டவசமாக அந்தக் காட்சி படத்தில் இணைக்கப்படவில்லை. அதன் பின்னர் மாசிலாமணி, வம்சம் ஆகிய படங்களில் நடித்தார், அதில் அவர் ஒரு அழகான கிராமத்து பெண்ணாக தோன்றி நன்றாக நடித்தார், மேலும் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்தார்.

அவர் தனது முதல் ஃபிலிம்பேர் பரிந்துரையை நீர்பறவை படத்திற்காக எஸ்தர் கதாபாத்திரத்திற்காக பெற்றார்.அதன்பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ரசிகர்கள் அவரை மறக்கவில்லை.

Sunainaa tamil new hot clicks tshirt

திரைத்துரையில் இல்லையென்றாலும் சொசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகைகளில் சுனைனாவும் ஒருவர்‌. அவ்வப்போது தன் புகைப்படங்களை இனையத்தில் பதிவிட்டுக்கொண்டே இருந்தார்.

தற்போது சிறு குழந்தைப்போல் அழகான சிரிப்பில் செல்ஃபியை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சங்களை சிதற விட்டுக் கொண்டிருக்கிறார்.

Related Posts

View all