குறுக்கே பார்த்துக்கே பல குடும்பத்தில் சண்டையடி.. எதுக்க பார்த்துப்புட்டா.. சுனைனா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்..

Sunanina latest video viral

தமிழ் சினிமாவில் ரொம்ப நாலா சைலெண்டா சம்பவம் பண்ணிட்டு இருக்கும் நடிகை யாரென்றால் சுனைனா தான். இவங்களோட potential இன்னும் சில இயக்குனர்களுக்கும் தெரியல, நடிகர்களுக்கும் தெரியல. விஷால் மட்டும் தான் இவங்களோட ரீசண்டா பண்ணின பெரிய ஹீரோ. வருஷா வருஷம் கடைசி 12 வருடமா படம் பண்ணிட்டே இருக்காங்க.

அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கும் ஏஜ் இன் reverse கியர் தான். எப்படி காதலில் விழுந்தேன் படத்தில் பார்த்தோமா அதேபோல இன்னும் செம்ம அழகா இருக்காங்க. அதுவும் அவங்களோட ஸ்கின் டோன் வயசு ஆக மறுக்காது. அதற்கு காரணம் அவங்களோட பிட்னெஸ் தான். தினமும் தொடர்ந்து ஒர்கவுட் பண்ணிட்டு இருப்பது இதுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுது.

Sunanina latest video viral

இவங்க சமீபத்தில் கூட உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருந்தாங்க. மீண்டும் recover ஆகி இவங்களோட செகண்ட் இன்னிங்ஸ்க்கு தயாராகிட்டாங்க. சமீபத்தில் இவங்க பண்ணின ரெஜினா படம் ரொம்ப நல்லா இருந்தது. கொஞ்சம் ராவான படம், ஆனால் இவங்க சூப்பரா பண்ணிருப்பாங்க.

இன்னும் நீங்க பார்க்கவில்லை என்றால் கண்டிப்பா பாருங்க. ஒரு தடவை சுனைனாக்காக பார்க்கலாம்.

Video:

Related Posts

View all