அம்ரிதா ஐயர் தானே இது? சுந்தர் சி படம்னாலே அப்படி இப்படி ஜாலியா இருக்கும்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சுந்தர் சி படம்னாலே அப்படி இப்படி ஜாலியா இருக்கும். நண்பர்களுடன் ஜாலியா போய் பாத்துட்டு வரலாம். கண்டிப்பா எண்டெர்டைன் பண்ணும்.
காமெடி, காதல், கவர்ச்சி, சண்டைன்னு எல்லாமே வெச்சு பெரு மாதிரி ஜாலியா கலர்புல்லா ஒரு படம் கொடுப்பாரு. கண்டிப்பா வருசத்துக்கு ஒரு சுந்தர் சி படம் தமிழ் சினிமாவிற்கு தேவை.
இந்த வருஷம் அந்த குறையை தீர்த்து வைக்க போறது காபி வித் காதல் படம்.
அந்த படத்தோட ஸ்டில்ஸ், சாங்ஸ், எல்லாமே படத்துக்கு ஒரு பாசிட்டிவ் வைப் கொடுக்குது. recent ஹாட் போட்டோஸ் வைரல்.