சுந்தர்.சி படம்னாலே ஹீரோயின் காக போகலாம்.. ட்ரெண்ட் ஆகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
சுந்தர்.சி படம்னாலே பார்ப்பதற்கு ஜாலியா இருக்கு, கலர்புல்லா இருக்கும், காமெடி இருக்கும், பாட்டு, கவர்ச்சி எல்லாமே இளைஞர்களுக்கு தேவையான மீட்டர்ல வெச்சிருப்பாரு.
அதையே தான் இந்த காபி வித் காதல் படத்திலும் யூஸ் பண்ணுகிறார். கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள். எப்போ படம் ரிலீஸ் ஆகும்ன்னு இருக்கு.