சுந்தர்.சி வாழ்றாரு மனுசன்.. மற்றொரு ஹாட் ஹீரோயின்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
சுந்தர்.சி ஹீரோவா நடிச்சு பெரிய ஹிட் அடிச்ச படம் தலைநகரம். இந்த படத்தின் 2ம் பாகத்தை VZ.துரை இயக்குகிறார்.
தொட்டி ஜெயா, முகவரி, இருட்டு ஆகிய பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் இவரு.
இந்த படத்தின் சுந்தர்.சிக்கு ஜோடியாக புது ஹீரோயின் இறக்கிருக்காங்க. அவங்க பேரு பாலக் லால்வானி. இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு, தம்பி ராமய்யா, ரவி மரியா ஆகியோரும் நடிச்சிருக்காங்க.
பாலக் லால்வானி போட்டோஸ்: