அம்ரிதா, மாளவிகா, ரைசா, டிடி, ஐஸ்வர்யா டட்டா, சம்யுக்தா.. சுந்தர்.சி படம்.. வைரலாகும் போட்டோஸ்..!

Sundar c next first look update

சுந்தர்.சி படம்னாலே ஒரு ஜாலியாக, fun ride ஆகத்தான் இருக்கும். காமெடி, ஆக்ஸன், கிளாமர் எதுலயும் குறை வைக்க மாட்டாரு.

Sundar c next first look update

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், யோகிபாபு, அம்ரிதா, மாளவிகா, ரைசா, டிடி , சம்யுக்தா, ஐஸ்வர்யா டட்டான்னு பலர் நடிப்புல ஒரு படம் உருவாகி வருது.

Sundar c next first look update

அந்த படத்தின் முதல் பார்வை இப்போ வெளியிட்டிருக்காங்க. அது இணையத்தில் வைரல்.

Sundar c next first look update

Related Posts

View all