நம்ம பொம்மியா இது.. செம்ம ஹாட்டா இருக்காங்க.. சூரரை போற்று அபர்ணா பாலமுரளி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சூரரை போற்று படத்துக்கு பின் ஒரு நல்ல மீட்டி ஆனா ரோல் அபர்ணா பாலமுரளிக்கு. இதெல்லாம் அவங்க zone படம். cakewalk மாதிரி. சும்மா அடிச்சு தூக்கிட்டு போயிருவாங்க.
ஆனால் என்ன ஒரு ஆச்சர்யம்ன்னா மலையாள சினிமா எப்படி திரும்ப திரும்ப இதுபோன்ற ஒரு பீல் குட் மூவிஸ் எடுத்துட்டு வர்றாங்கன்னு. அங்கேயும் ரொம்ப போரிங்கான படங்களும் இருக்கு, ஆனாலும் கூட நிறைய பீல் குட் படங்கள் தமிழ் ரசிகர்களோடு attention பெருது.
அதுவும் இந்த சுந்தரி கார்டன்ஸ் கண்டிப்பா ஒரு எமோஷனல் என்டேர்டைனேரா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வீடியோவே அதற்கு சான்று.
தமிழில் தான் எப்போதாவது திருச்சிற்றம்பலம் படம் மாதிரி வரும், ஆனால் மலையாள சினிமா ஒத்துபோன்ற கதைகளுக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும். ரோமா கம்மியான பட்ஜெட்டில் ரொம்ப அழகான படங்கள்.
Viral Video: