சுனிதாவும் இப்போ வந்தாச்சு கிளாமருக்கு. நீச்சல் உடையுடன் நீச்சல் குலத்தில் நீந்திக் கொண்டிருக்கும் கோல்டு பிஷ் சுனிதா.
சுனிதா கோகோய் ஒரு நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார், இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். அவர் செப்டம்பர் 11, 1991 இல் பிறந்தார் மற்றும் இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள வடக்கு கௌஹாத்தியில் வளர்ந்தார்.
அஸ்ஸாமின் குவாஹாட்டியில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், குவாஹாட்டியில் உள்ள காட்டன் கல்லூரியில் கல்லூரிப் பட்டத்தையும் முடித்தார்.
விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோவான ஜோடி நம்பர் ஒன் சீசன் 4 மூலம் அவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 7 மற்றும் ஜோடி நம்பர் ஒன் சீசன் 9 ஆகியவற்றிலும் பங்கேற்றார்.
இவர் தமிழில் தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் கேப்ரியல்லா சார்ல்டன் ஆகியோருடன் “3” படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த படத்தை ஐஸ்வர்யா ஆர் தனுஷ் இயக்கியுள்ளார். அதுபோக ராகவா லாரன்ஸுடன் இணைந்து காஞ்சனா 3 படத்திலும் பணியாற்றினார்.
அதன் பிறகு விஜய் டிவியின் ஆஸ்தான கம்பேனி ஆர்டிஸ்ட் ஆகிவிட்ட சுனிதா விஜய் டிவியினா வேர்ல்டு லெவல் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார்.
கோமாளியாக அதில் தோன்றியதால் புகழ்பெற்றார். தற்போது சுனிதா எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.