அம்மாடியோவ்.. 40 வயசு சன்னி லியோன்க்கு இன்னும் தீயா இருக்காங்க. ஓ மை காட் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமா இன்று ரிலீசான நல்ல மூன்று படங்களை பற்றியே மறந்துடுச்சு கடந்த இரண்டு நாளா, காரணம் தமிழ்நாடு முழுவது சன்னி லியொன் அலை வீசி அடிச்சிருக்கு. இந்த படத்தின் crew சன்னி தவிர பெரிய ஆள் யாருமில்ல, அப்படியிருந்தும் கூட அந்த படத்தின் தயாரிப்பாளர் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கருதி பெரிய லெவெலில் ஆடியோ லான்ச் பிளான் பண்ணி இருந்தாரு. இது அந்த படத்தின் ப்ரோமோசன்க்கு ரொம்ப உதவியா இருக்கப்போகுது.
கடந்த மதம் டீசர் வெளியான போது இந்த படத்தில் வெறும் கிளாமர் தான் என்று நினைத்து கொண்டிருந்தனர், ஆனால் இந்த ட்ரைலர் ரிலீஸ் ஆகும் பொது தான் தெரியுது, எதோ வித்தியாசமா ட்ரை பண்ணிருக்காங்கனு. இந்த upside டவுன் உலகம் என்பது எல்லாம் நம்ம ஹாலிவுட் படங்களில் தான் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த படத்தில் இதை பற்றி பேசுகிறார்கள் என்றால் கண்டிப்பாக எதோ ஒரு சம்பவம் மிரட்டி வெச்சிருக்காங்க.
இந்த ட்ரைலரை பார்க்கப்போனால் சன்னி இன்டெர்வல் பின்பு தான் வருவாங்க போல. ஏனென்றால் அவங்க வரும் காட்சிகள் பீரியட் காட்சிகள் அல்லது வேற உலகில் நடக்கும் காட்சிகள் போன்று இருக்கிறது. இது பரல்லேல் உலகமா இல்லையா என்பது படம் ரிலீஸ் ஆனா தான் தெரியும். சதிஷ், ரமேஷ் திலக், யோகி பாபு எல்லாரும் எப்படியும் காமெடியில் கலக்கிடுவாங்க. இந்த படத்தில் இன்னொரு நாயகியா தர்ஷா குப்தா நடிச்சிருக்காங்க.
இவங்க சன்னி லியோன்க்கு மேல கவர்ச்சி காட்டினது தான் செம்ம அதிர்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் யுவன் காமெடிய, கொஞ்சம் கிளாமர், த்ரில் மொமெண்ட்ஸ், சன்னி லியோன் வரும் காட்சிகள் கொஞ்சம் திருப்தி படுத்திவிட்டாலும் படம் வேற லெவெலில் ஹிட் ஆகும். சன்னி லியோன்காகவே நிறைய பேர் வந்து படம் பார்ப்பார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
வீடியோ: