சன்னி சன்னி தான் யா.. வயசானாலும் ஸ்விம்மிங் பூல்ல.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சன்னி லியோன் போட்டோ போட்டா ட்ரெண்ட் ஆகாம இருக்குமா. அவங்க எல்லாம் இந்த 90ஸ் கிட்ஸ் உடைய கனவுக்கன்னி. இப்போ நிறைய பாலிவுட் படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க. சமீபத்தில் கூட OMG என்று ஒரு தமிழ் படம் பண்ணினாங்க. இப்போ மீண்டும் ஒரு முரட்டுத்தனமான தமிழ் படத்தில் நடிச்சுட்டு இருக்காங்க.
இப்போ சம்மர். நாம் எழுந்தவுடன் எப்போடா இரவு ஆகும் துன்று தான் நினைக்க தோணும் அந்த அளவுக்கு வெயில் பயங்கரமா கொளுத்திட்டு இருக்கு. ஒரு சிலர் எல்லாம் இரண்டு மூன்று தடவை தினமும் குளிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விண்டேர் அப்போ இவங்க எல்லாம் ஒரு தடவை குளிக்கவே உபசிச்ச மனுசனுக.
இன்னும் ஒரு இரண்டு மாதத்திற்கு இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறோம். காசு இருக்கின்றன்வாங்க வீட்லையே ஸ்விம்மிங் பூல் இருக்கும், ஜாலியா குதிச்சு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. இல்லையென்றால் எங்கயாவது குளிர் பிரதேசத்திற்கு ட்ரிப் போயிருவாங்க. அப்படி இப்போ சன்னி லியோனுடைய புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.
ஏற்கனவே climate ரொம்ப சூடா வாட்டுது ஆனால் பாருங்க சன்னி லியோன் அதுக்குமேல நம்மை சூடேத்திட்டு இருக்காங்க. இவங்களோட நார்மல் போட்டோ ரிலீஸ் ஆனாலே இங்கு பெரிய பஞ்சாயத்தே நாடாகும், இப்போ ஸ்விம்மிங் பூல் போட்டோ வேற. அதுவும் கருப்பு உடையில் சும்மா எலுமிச்சை போல தக தகவென்று மின்னுறாங்க.
Latest Photoshoot:
No filter needed this morning 😍🏖️
— Sunny Leone (@SunnyLeone) June 8, 2023
.
.#SunnyLeone #maldives #swimsuit #brunch #poolside pic.twitter.com/pJu6x8ve2u