நம்ம சின்ன வயசுல பாத்த மாதிரியே இருக்காங்க சன்னி லியோன்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சன்னி லியோன் இப்போ முழுநேர பாலிவுட் நடிகை ஆகிட்டாங்க. அவங்க நடிக்கும் படங்கள் எல்லாம் இப்போ செம்ம வரவேற்பு பித்ருட்டு இருக்கு. சன்னி லியோன் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கிளாமர் தான், அனலை அடுத்து ரிலீஸ் ஆகும் அவருடைய படத்தின் மூலம் அந்த நிமை கண்டிப்பா மாறலாம்.
என்ன படமென்று தெரியவில்லையா..? நேரா YouTube போங்க அங்க quotation கங்க தமிழ் என்று type செய்யுங்க, அங்க வரும் பாருங்க ஒரு மிரட்டலான ட்ரைலர். சும்மா வெறித்தனமா இருக்கும். இந்த படத்துக்காக தான் நாங்க வெறித்தனமா waiting. அதுவும் இப்படி பெண்கள் brutal ஆக சண்டைபோட்டு ஒரு படம் வந்து நீண்ட நாள் ஆகுது.
பெண்கள் சம்மந்தப்பட்ட பெண்களால் எடுக்கப்படும் revenge பற்றி நிறைய படம் வந்திருக்கு. அதில் 80 சதவீத படங்கள் செம்ம சூப்பர் டூப்பர் ஹிட் தான் என்றால் மிகையாகாது. அந்த வரிசையில் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறோம். கண்டிப்பா இந்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும் என்று நினைக்கிறோம். பார்க்கலாம் எதைப்பற்றி பேசுகிறது என்று.
தற்போது இணையதளத்தில் சூப்பரான சன்னி போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. இவங்களுக்கு நல்ல வயது ஆயிடுச்சு ஆனாலும் இப்போவும் பார்க்க ஒரு 20ஸ் மாதிரியே இருப்பது எல்லாம் வேற ரகம். அப்படி இளமையாக இருக்க என்னதான் சாப்பிடுவாங்களோ போங்க. நம்ம வாங்க போட்டோ மட்டும் ரசிச்சுட்டு போவோம்.
Latest Photos:
Sunny Leone ❤️#SunnyLeone pic.twitter.com/rN8q5CFpUP
— WV (@Weekend__vibes) August 31, 2023