சன்னி லியோன் தான் படமே.. இந்த வயசிலும் இப்படி தீயா இருக்காங்களே. OMG லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பேய் படங்களிலேயே கொஞ்சம் வித்தியாசமான பேய் படமா இருக்கும் போல இந்த OMG. சன்னி லியோன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் பார்க்கும் ஆடியன்ஸுக்கு முதலில் வரும் பீல் நல்ல களமர் இருக்கும் போல போய் பார்த்துட்டு வரலாம் என்று நினைப்பாங்க. ஏனென்றால் தமிழ் சினிமாவிற்கு எல்லா விதமாக படங்களும் தேவை. U படம், UA படம், A படம் எல்லாமே தேவை. அப்போது தான் தமிழ் சினிமா மார்க்கெட்டை ஒரு மாதிரி stableஆக வைத்துக்கொள்ளமுடியும்.
ஆனால் இந்த படகில் நீங்க இந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்று இருக்கும் என்று நம்பி போனால் கண்டிப்பா உங்களுக்கு இயக்குனர் surprise வெச்சிருப்பார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது கிளாமர் படம் எல்லாத்தையும் தாண்டி இது ஒரு பேண்டஸி படம். இரவு நேரத்தில் மட்டுமே சன்னி லியோன் வருவார் எண்டபத்து போல. ட்ரைலர் அப்படி தான் project செய்தது.
கண்டிப்பாக இந்த படத்தில் வேற எதோ விஷயம் இருக்கிறது. அதாவது இந்த காலத்தில் இருக்கும் மக்கள் அந்த காலத்துக்கு போகின்றனரா இல்லை, அந்த காலத்து மக்கள் இங்கே வருகின்றனரா என்பது தான். மகாராணியா வரும் சன்னிக்கு கிளாமர் காட்சிகள் மட்டும் அல்லாது action காட்சிகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரைலரில் பார்த்தோம் ஒருவரை எட்டி உதைபதை, அதெல்லாம் கொஞ்சம் சீரியஸ் காட்சிகளாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
இந்த படத்தின் அடுத்த பாடல் ஒன்று தற்போது வெளியாகி ட்ரெண்டிங், எப்படி சன்னி பெயர் இருந்தால் அந்த வீடியோ பயங்கரமா ஓடுமோ, அதேபோல் ரெஸ்பான்ஸ் தான் இந்த வீடியோக்கும், இந்த பாடல் வெளியானதில் இருந்து இணையதளத்தில் ப்ரோமோஷன் கூட இல்லாமல் ஹிட் ஆகிட்டு போயிட்டு இருக்கு. அது தான் அவங்களோட பெயர் போடுவதில் பவர். இன்னும் முழுநேர ப்ரோமோஷன் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ: