ரஜினியை மறைமுகமாக கலாய்த்த கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Superstar controversy latest

அண்ணன் ரஜினி மட்டும் தான் சூப்பர்ஸ்டார்🌟🔥 மற்ற நடிகர்கள் #சூப்பர் நடிகர்கள், அவ்வளவு தான் என்று இளைய திலகம் பிரபு கூறியுள்ளார். யார் வேணாலும் ரஜினியின் நாற்காலியை பிடிக்கலாம் , அது தம்பி விஜயோ இல்ல தம்பி அஜித்தோ இருக்கலாம் என்று பிரபு கூறியுள்ளார். அவர் பேசியது தான் உண்மையான நிலவரம்.

உங்கள் சூப்பர்ஸ்டார் பட்டம் நீங்கள் படித்து வாங்குனது அல்ல. கொடுத்ததும் அல்ல. சூப்பர் ஸ்டார் என்பது ஒரு தகுதி. திரைப்படத் துறையில் யார் க்கு மார்க்கெட் இருக்கிறதோ அவர்கள் தான் சூப்பர் ஸ்டார். உங்கள் திரைப்படம் கடைசியாக எப்போது நன்றாக ஓடியது.

Superstar controversy latest

சூப்பர்ஸ்டார் பட்டம் எங்கள பொறுத்தவரை குப்பை தான். ரஜினி ஒரு சீனியர் Hero. ஒருக்காலத்துல நல்ல Market இருந்திச்சு. அவ்ளோ தானே தவிர இன்னைக்கு ரஜினிகு Value இல்ல. சும்மா பட்டத்தை பறிக்கிறாங்கனு அழுது பாட்டு வரியில வன்மத்த கொட்டி அசிங்கப்படாதீங்க ரஜினி என்பது விஜய் ரசிகர்களின் கருத்து.

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் கூட இதே கருத்து தான் தெரிவித்திருக்கிறார். ஒரு பட்டம் என்பது நிரந்திரம் அல்ல. அந்த அந்த காலகட்டத்தில் யார் படம் அதிகம் வசூல் ஆகிறதோ அவங்க தான் சூப்பர்ஸ்டார். அதை சிவராஜ்குமார் சரியாக புரிந்து வைத்துள்ளார். அந்த காணொளி தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all