இது என்ன ப்ளூ பிலிம்மா! இப்புடி அரைகுறையா படுத்துட்டு இருக்காங்க! நாகினி 3 சீரியல் நடிகை சுர்பி ஜோதி ஹாட் கிளிக்ஸ்.

Surbhi jyoti new naagini hor serial

வைரலாகும் நாகினியின் க்யூட் ஹாட் கிளிக்ஸ்!! அவள் ஒரு நாகினி, அதுவும் சாதா நாகினியல்ல, அவள் ஒரு கவர்ச்சி ஏரி" என அனைவரையும் பொலம்ப வைத்தவர் சுர்பி ஜோதி. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஹிந்தி டப்பிங் சீரியலான நாகினி 3 மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர் சுர்பி ஜோதி. நாகின் சீரிஸ் ஹிந்தி தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடராகும். அது தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அதன் மூன்றாவது சீசனில் நாகினியாக நடித்து புகழ் பெற்றவர் சுர்பி ஜோதி.

கலர்ஸ் டிவியின் பிரபலமான சூப்பர்நேச்சுரல் சீரியல் நாகின் 3 இல் வடிவத்தை மாற்றும் இச்சாதாரி நாகமாக நடித்த பிறகு சுர்பி பெரும் கவனத்தைப் பெற்றார், இதற்காக அவர் இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகளில் சிறந்த நடிகைக்காக நாமினேஷனைப் பெற்றார்.

Surbhi jyoti new naagini hor serial

Surbhi jyoti new naagini hor serial

ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த சுர்பி ஒரு சில பஞ்சாபி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். அதன்பிறகு ஹிந்தி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த ஹிந்தி சீரியல்கள் டி.ஆர்.பியில் முதலிடம் பெற்றது. நாகினி தொடரில் இவருடன் இணைந்து நடித்த பேர்ல்‌.வி.ப்யூரி மற்றும் சுர்பியின் கெமிஸ்ட்ரி பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தது. நாகினிக்கென பெரிய ரசிக வட்டமே உருவானது.

அவரது இன்ஸ்டா பக்கத்தில் எப்பொழுதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது வெளியிட்டிருக்கும் கருப்பு நிற புடவை அணிந்த ஹாட் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Related Posts

View all