வயசான மாதிரியா இருக்காங்க.. கும்தா.. ஹீரோயின்னா கூட நடிக்கலாம் போலையே.. சுரேகா லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா என்று முக்கியமான சைடு கதாபாத்திரங்களில் எல்லாம் இவங்களை பார்க்கலாம். ஒரு குடும்ப படம், அதில் ஒரு பவர்புல்லான லேடி ரோல் இருக்கு, இயக்குனர்கள் யாரை போடலாம் என்று யோசிக்கும் பொது இவங்க இருப்பாங்க கண்டிப்பா அந்த லிஸ்டில், அதுவும் டாப் இடத்தில. அப்படியொரு நடிகை.
சமீபத்தில் இவங்களை விஜய் கூட மாஸ்டர் படத்தில் பார்த்தோம், அஜித் கூட விசுவாசம் பண்ணாங்க. அதற்குப்பின் இவங்க தமிழை விட தெலுங்கில் தான் அதிக படங்கள். இவங்க ஒரு தெலுங்கு அம்மாயி தான், ஆனால் கூட ரொம்ப நல்லா தமிழ் பேசும் ஒரு நடிகை. இவங்க பண்ணும் கதாபத்திரங்கள் எல்லாம் கேர்ள் next door மாதிரி தான் இருக்கும்.
இவங்க வயதில் இருக்கும் கதாநாயகிகளில் இவங்க தான் பார்க்க இன்னும் ரொம்ப பிட்டா/அழகா இருக்கும் ஒரு நாயகி என்று சொல்லலாம். இவங்க வயது நாற்பதுக்கும் மேல் ஆனால் பாருங்க எப்படி ஒரு நடிகை அவங்களோட 30 வயதில் இருப்பாங்களோ அப்படி இருக்காங்க. இவர்களுக்கும் திரிஷாக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.
ஆனால் இருவருக்குமே அவங்க வயசு ரொம்ப பின்னோக்கியே தான் போயிட்டு இருக்கு. சமீபத்தில் இவங்க ஓரி சர்ச்சையில் கூட சிக்கினாங்க ஆனால் அதிலிருந்து எல்லாம் ரொம்ப சீக்கிரமா வெளியில் வந்துட்டாங்க. பிரபலமாக இருப்பது ரொம்ப கஷ்டம், யாரு எங்கு கேமெரா வைப்பாங்க என்றே சொல்லமுடியாது.